At least 6 months previous experience in same position. Please refer to the job advert for further information.

 
රැකියා අවස්ථා
SPAR සුපිරි වෙළඳසැල් ජාලය, ශ්‍රී ලංකාවේ ප්‍රථම හා එකම ජාත්‍යන්තර සුපිරි වෙළඳසැල් ජාලය වන අතර සැමදා සාර්ථකත්වයෙන් ඉදිරියටම ගිය වෙළඳසැල් ජාලයකි. තලවතුගොඩ, කළුබෝවිල, යුනියන් පෙදෙස, මාළඹේ, පැපිලියාන, කැලණිය, මීගමුව, සීදුව, ගම්පහ, වත්තල යන ශාඛාවන් හී පහත තනතුරු සඳහා බඳවා ගැනීම් සිදු කෙරේ.

ගබඩා සහායක

  • වයස අවුරුදු 18ත් 50ත් අතර 
  • අ.පො.ස. සාමාන්‍ය පෙළ සමත් 
  • අදාල තනතුරේ අවම වශයෙන් මාස 6 ක පළපුරුද්දක් තිබිම අමතර සුදුසුකමකි

තෝරාගත් ඔබට
  • ක්‍ෂේත්‍රයේ ඉහලම හා ආකර්ෂණීය වැටුප්
  • අතිකාල දීමනා
  • රක්‍ෂණාවරණ පහසුකම්
  • EPF / ETF දායකත්වය
  • වැඩ කරන වේලාව තුල ආහාරපාන
  • සේවක සුභසාධක පහසුකම්
  • නවාතැන් පහසුකම්
  • ප්‍රවාහන පහසුකම්(කිලෝමීටර් 5 ක් ඇතුලත)
  • ජාත්‍යන්තර තලයේ පුහුණුවිම්
  • නොමිලේ නිල ඇඳුම්
  • අභ්‍යන්තර උසස්විම්
  • සෑම මිලදී ගැනීමකදීම වට්ටම්

XPRESSJOBS හරහා ඔබේ CV යැවීමට කරුණාකර අයදුම් කිරීමේ බොත්තම ක්ලික් කරන්න

Job Opportunities
SPAR International Supermarket chain is the first and only international supermarket chain in Sri Lanka. Thalawathugoda, Kalubowila, Union Place, Malabe, Pepiliyana, Kelaniya, Negombo, Seeduwa, Gampaha and Wattala. Recruitment will be done for the following posts in these outlets.

Stores Associate

Requirements
  • Age Between 18 to 50
  • Passed G.C.E O/L Exam
  • At least 6 months previous experience in same position will be an added advantage

Job Opportunities
  • An Attractive & High Salary Packages.
  • Over Time Benefits
  • Company Insurance Facilities
  • EPF/ETF Contribution
  • Meals during Working Hours
  • Employee Welfare Facilities
  • Accommodation Facilities
  • Transport (Within 5km)
  • International level Training
  • Free Uniforms
  • Promotion opportunities
  • Staff Discount

PLEASE CLICK THE APPLY BUTTON TO SEND YOUR DETAILS VIA XPRESSJOBS

வேலை வாய்ப்புகள்
SPAR என்பது இலங்கையின் முதலாவது ஒரே சர்வதேச பல்பொருள் அங்காடி சங்கிலியாகும், இது எப்போதும் வெற்றிகரமான விற்பனை நிலையமாகும். தலவத்துகொட, களுபோவில, யூனியன் ப்ளேஸ், மாலபே, களனி, நீர்கொழும்பு, சீதுவ, கம்பஹா மற்றும் வத்தளை கிளைகளுக்கும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

ஸ்டோர்ஸ் அசோசியேட்

  • வயதெல்லை 18 முதல் 50 வரை
  • க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி
  • சம்பந்தப்பட்ட பதவியில் குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் இருக்குமாயின் வரவேற்கத்தக்கது.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 
  • தொழில்துறையில் மிக உயர்ந்த மற்றும் மிகவும் இலாபகரமான சம்பளம் வழங்கப்படும் 
  • கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும் 
  • காப்பீட்டு வசதிகள் வழங்கப்படும்
  • EPF/ETF பங்களிப்பு உண்டு
  • வேலை நேரத்தில் உணவு மற்றும் பானம் வழங்கப்படும்
  • பணியாளர் நலன்புரி வசதிகள் வழங்கப்படும்
  • தங்கும் இட வசதிகள் வழங்கப்படும்
  • போக்குவரத்து (5 கிலோமீட்டருக்குள்) வழங்கப்படும் 
  • சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும்
  • இலவச சீருடைகள் வழங்கப்படும்
  • பதவி உயர்வு வாய்ப்புகள் உண்டு 
  • பணியாளர்கள் தள்ளுபடி வழங்கப்படும்

XpressJobs மூலம் உங்கள் விவரங்களை அனுப்ப, விண்ணப்பிக்கும் பொத்தானைக் கிளிக் செய்யவும்
Unemployment in Sri Lanka is estimated to be over 400,000, Share this job and help another!